Trainings

Training Calendar
JULY 2026
Sl.No Training Title Place Date Contact Person
1 Effective and Efficient Method of Maize Cultivation KVK Premises 06.07.2026 Dr. G. Rajaraman
SMS (Horticulture)
9444781202
2 Integrated Nutrient Management (INM) in Paddy Melmangalam 07.07.2026 Mr. M. Arunraj
SMS (Soil Science)
9042387853
3 Reproductive Management of Dairy Cattle Govindhanagaram 14.07.2026 Dr. R. Dhivyadharshini
PA (Animal Science)
8838958964
4 Mushroom Production Technology KVK Premises 15.07.2026 Dr. V. Karthik Pandi
SMS (Plant Protection)
9600477851
5 Value Addition in Grapes KVK Premises 17.07.2026 Mrs. M. Ramya Siva Selvi
SMS (Home Science)
9578884432
6 Training on Agricultural Schemes and Subsidies Available to the Farming Community S. Nagalapuram 21.07.2026 Mr. C. Sabarinathan
SMS (Extension)
7502538442
7 Vermicompost Production Technology KVK Premises 23.07.2026 Mr. M. Arunraj
SMS (Soil Science)
9042387853
8 Multi Crop Production in Coconut Orchard Dharmapuri 24.07.2026 Dr. G. Rajaraman
SMS (Horticulture)
9444781202
9 IPDM in Banana Perumalgoundanpatti 24.07.2026 Dr. V. Karthik Pandi
SMS (Plant Protection)
9600477851
10 Value Added Products from Banana Flower Chinnaovelapuram 24.07.2026 Mrs. M. Ramya Siva Selvi
SMS (Home Science)
9578884432
11 Training on Usage of e-NAM Facilities to the Farming Community KVK Premises 27.07.2026 Mr. C. Sabarinathan
SMS (Extension)
7502538442
வ. எண் பயிற்சி தலைப்பு இடம் தேதி பயிற்சி நடத்துபவர்
1 மக்காச்சோள சாகுபடியில் திறன்மிக்க மற்றும் பயனுள்ள தொழில்நுட்பங்கள் KVK வளாகம் 06.07.2026 முனைவர் கோ. ராஜாராமன்
தொழில்நுட்ப வல்லுநர் (தோட்டக்கலை)
9444781202
2 நெற்பயிரில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை (INM) மேல்மங்கலம் 07.07.2026 திரு. எம். அருண்ராஜ்
தொழில்நுட்ப வல்லுநர் (மண்ணியல்)
9042387853
3 கறவை மாடுகளின் இனப்பெருக்க மேலாண்மை கோவிந்தநகரம் 14.07.2026 கால்நடை மருத்துவர் ஆர். திவ்யதர்ஷினி
8838958964
4 காளான் உற்பத்தி தொழில்நுட்பம் KVK வளாகம் 15.07.2026 முனைவர் வி. கார்த்திக் பாண்டி
தொழில்நுட்ப வல்லுநர் (பயிர் பாதுகாப்பு)
9600477851
5 திராட்சையில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் KVK வளாகம் 17.07.2026 திருமதி. ம. ரம்யா சிவ செல்வி
தொழில்நுட்ப வல்லுநர் (மனையியல்)
9578884432
6 விவசாயிகளுக்கான வேளாண் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்த பயிற்சி நாகலாபுரம் 21.07.2026 திரு. சி. சபரிநாதன்
தொழில்நுட்ப வல்லுநர் (வேளாண் விரிவாக்கம்)
7502538442
7 மண்புழு உரம் தயாரிப்பு தொழில்நுட்பம் KVK வளாகம் 23.07.2026 திரு. எம். அருண்ராஜ்
தொழில்நுட்ப வல்லுநர் (மண்ணியல்)
9042387853
8 தென்னைத் தோட்டத்தில் பல்பயிர் சாகுபடி தொழில்நுட்பம் தர்மாபுரி 24.07.2026 முனைவர் கோ. ராஜாராமன்
தொழில்நுட்ப வல்லுநர் (தோட்டக்கலை)
9444781202
9 வாழையில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை (IPDM) பெருமாள்கவுண்டன்பட்டி 24.07.2026 முனைவர் வி. கார்த்திக் பாண்டி
தொழில்நுட்ப வல்லுநர் (பயிர் பாதுகாப்பு)
9600477851
10 வாழைப்பூ மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரித்தல் சின்னஓவுலாபுரம் 24.07.2026 திருமதி. ம. ரம்யா சிவ செல்வி
தொழில்நுட்ப வல்லுநர் (மனையியல்)
9578884432
11 விவசாயிகளுக்கான e-NAM (மின்னணு தேசிய வேளாண் சந்தை) சேவைகளைப் பயன்படுத்தும் பயிற்சி KVK வளாகம் 27.07.2026 திரு. சி. சபரிநாதன்
தொழில்நுட்ப வல்லுநர் (வேளாண் விரிவாக்கம்)
7502538442