Trainings

Training Calendar
NOVEMBER 2025
Sl.No Training Title Place Date Contact Person
1 High Value-Added Products from Betel vine KVK Premises 11.11.2025 Mrs. M. Ramya Siva Selvi
SMS (Home Science)
9578884432
2 INM in Black gram G. Usilampatti 12.11.2025 Mr. M. Arunraj
SMS (Soil Science)
9042387853
3 Training on importance of AGMARK certification among FIGs Pannaipuram 13.11.2025 Mr. C. Sabarinathan
SMS (Extension)
7502538442
4 Value Addition in Tamarind for Rural Youth KVK Premises 18.11.2025 Mrs. M. Ramya Siva Selvi
SMS (Home Science)
9578884432
5 Plant protection measures in Banana Vellaiyammal Puram 21.11.2025 Dr. G. Rajaraman
SMS (Horticulture)
9444781202
6 Training Programme on scope and importance of Natural farming to community resource person KVK Premises 24.11.2025 Mr. C. Sabarinathan
SMS (Extension)
7502538442
7 Improved Millets and Pulses cultivation KVK Premises 25.11.2025 Mr. P. Maheswaran
SMS (Agronomy)
9677661410
8 Importance of soil testing and method of sample collection Pulikuthi 27.11.2025 Mr. M. Arunraj
SMS (Soil Science)
9042387853
9 Effective utilization of Coconut plantation management Jangalpatti 28.11.2025 Dr. G. Rajaraman
SMS (Horticulture)
9444781202
வ.எண் பயிற்சி தலைப்பு இடம் தேதி பயிற்சி நடத்துபவர்
1 வெற்றிலையில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் பயிற்சி கே.வி.கே வளாகம் 11.11.2025 திருமதி. ம. ரம்யா சிவ செல்வி
எஸ்எம்எஸ் (மனையியல்)
9578884432
2 உளுந்தில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை (INM) ஜி. உசிலம்பட்டி 12.11.2025 திரு. எம். அருண்ராஜ்
எஸ்எம்எஸ் (மண்ணியல்)
9042387853
3 விவசாய உற்பத்தியாளர் குழுக்களுக்கு AGMARK சான்றிதழின் முக்கியத்துவம் குறித்து பயிற்சி பண்ணைபுரம் 13.11.2025 திரு. சி. சபரிநாதன்
எஸ்எம்எஸ் (வேளாண் விரிவாக்கம்)
7502538442
4 கிராமப்புற இளைஞர்களுக்கு புளியில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் பயிற்சி கே.வி.கே வளாகம் 18.11.2025 திருமதி. ம. ரம்யா சிவ செல்வி
எஸ்எம்எஸ் (மனையியல்)
9578884432
5 வாழையில் நோய் மற்றும் பூச்சி மேலாண்மை வழிமுறைகள் வெள்ளையம்மாள் புரம் 21.11.2025 முனைவர் கோ. ராஜாராமன்
எஸ்எம்எஸ் (தோட்டக்கலை)
9444781202
6 சமூக வள நபர்களுக்கான இயற்கை வேளாண்மையின் பரப்பளவும் முக்கியத்துவமும் குறித்த பயிற்சி திட்டம் கே.வி.கே வளாகம் 24.11.2025 திரு. சி. சபரிநாதன்
எஸ்எம்எஸ் (வேளாண் விரிவாக்கம்)
7502538442
7 மேம்படுத்தப்பட்ட தானியங்கள் மற்றும் பயறு வகைகள் உற்பத்தி முறைகள் கே.வி.கே வளாகம் 25.11.2025 திரு. பொ. மகேஸ்வரன்
எஸ்எம்எஸ் (உழவியல்)
9677661410
8 மண் பரிசோதனையின் முக்கியத்துவம் மற்றும் மாதிரி சேகரிக்கும் முறைகள் புலிக்குத்தி 27.11.2025 திரு. எம். அருண்ராஜ்
எஸ்எம்எஸ் (மண்ணியல்)
9042387853
9 தென்னையில் தோட்ட மேலாண்மை மற்றும் பயன்பாடுகள் குறித்த பயிற்சி ஜங்கால்பட்டி 28.11.2025 முனைவர் கோ. ராஜாராமன்
எஸ்எம்எஸ் (தோட்டக்கலை)
9444781202