OCTOBER 2026
| Sl.No | Training Title | Place | Date | Contact Person |
|---|---|---|---|---|
| 1 | Integrated Farming System | Lakshmipuram | 07.10.2026 |
Mr. M. Arunraj SMS (Soil Science) 9042387853 |
| 2 | FLD Training on Masti Heal Gel to Control Subclinical Mastitis in Dairy Animals | KVK Premises | 15.10.2026 |
Dr. R. Dhivyadharshini PA (Animal Science) 8838958964 |
| 3 | FLD Training on Value Addition in Coconut | KVK Premises | 16.10.2026 |
Mrs. M. Ramya Siva Selvi SMS (Home Science) 9578884432 |
| 4 | Integrated Pest and Disease Management in Coconut | KVK Premises | 16.10.2026 |
Dr. V. Karthik Pandi SMS (Plant Protection) 9600477851 |
| 5 | Identification and Management of Major Pests and Diseases in Coconut | C. Puthupatti | 16.10.2026 |
Dr. G. Rajaraman SMS (Horticulture) 9444781202 |
| 6 | Training on the Efficient Use of Farm Machinery in Agriculture | KVK Premises | 20.10.2026 |
Mr. C. Sabarinathan SMS (Extension) 7502538442 |
| 7 | Production of Bio-inputs | KVK Premises | 22.10.2026 |
Mr. M. Arunraj SMS (Soil Science) 9042387853 |
| 8 | Organic Vegetable Production | Kathirnarasingapuram | 23.10.2026 |
Dr. G. Rajaraman SMS (Horticulture) 9444781202 |
| 9 | Skill Training on Masala Powder Preparation | KVK Premises | 26.10.2026 to 30.10.2026 |
Mrs. M. Ramya Siva Selvi SMS (Home Science) 9578884432 |
| 10 | IPDM in Banana | Palarpatti | 28.10.2026 |
Dr. V. Karthik Pandi SMS (Plant Protection) 9600477851 |
| 11 | Training on Different Marketing Channels Available for Farmers and Agripreneurs | KVK Premises | 28.10.2026 |
Mr. C. Sabarinathan SMS (Extension) 7502538442 |
| வ. எண் | பயிற்சி தலைப்பு | இடம் | நாள் | பயிற்சி நடத்துபவர் |
|---|---|---|---|---|
| 1 | ஒருங்கிணைந்த பண்ணையம் (Integrated Farming System) | லட்சுமிபுரம் | 07.10.2026 |
திரு. எம். அருண்ராஜ் தொழில்நுட்ப வல்லுநர் (மண்ணியல்) 9042387853 |
| 2 | பால் மாடுகளில் மடி நோயைக் கட்டுப்படுத்த Masti Heal ஜெல் குறித்த FLD பயிற்சி | கே.வி.கே. வளாகம் | 15.10.2026 |
கால்நடை மருத்துவர் ஆர். திவ்யதர்ஷினி 8838958964 |
| 3 | தேங்காயில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் குறித்த FLD பயிற்சி | கே.வி.கே. வளாகம் | 16.10.2026 |
திருமதி. ம. ரம்யா சிவ செல்வி தொழில்நுட்ப வல்லுநர் (மனையியல்) 9578884432 |
| 4 | தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை | கே.வி.கே. வளாகம் | 16.10.2026 |
முனைவர் வி. கார்த்திக் பாண்டி தொழில்நுட்ப வல்லுநர் (பயிர் பாதுகாப்பு) 9600477851 |
| 5 | தென்னையில் முக்கிய பூச்சிகள் மற்றும் நோய்களை அடையாளம் காணுதல் மற்றும் மேலாண்மை முறைகள் | சி. புதுப்பட்டி | 16.10.2026 |
முனைவர் கோ. ராஜாராமன் தொழில்நுட்ப வல்லுநர் (தோட்டக்கலை) 9444781202 |
| 6 | வேளாண்மையில் பண்ணை இயந்திரங்களை திறம்பட பயன்படுத்துதல் குறித்த பயிற்சி | கே.வி.கே. வளாகம் | 20.10.2026 |
திரு. சி. சபரிநாதன் தொழில்நுட்ப வல்லுநர் (வேளாண் விரிவாக்கம்) 7502538442 |
| 7 | இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு | கே.வி.கே. வளாகம் | 22.10.2026 |
திரு. எம். அருண்ராஜ் தொழில்நுட்ப வல்லுநர் (மண்ணியல்) 9042387853 |
| 8 | இயற்கை முறையில் காய்கறி உற்பத்தி முறைகள் | கதிர்நரசிங்கபுரம் | 23.10.2026 |
முனைவர் கோ. ராஜாராமன் தொழில்நுட்ப வல்லுநர் (தோட்டக்கலை) 9444781202 |
| 9 | மசாலா பொடி தயாரித்தல் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி | கே.வி.கே. வளாகம் | 26.10.2026 to 30.10.2026 |
திருமதி. ம. ரம்யா சிவ செல்வி தொழில்நுட்ப வல்லுநர் (மனையியல்) 9578884432 |
| 10 | வாழையில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை (IPDM) | பாலார்பட்டி | 28.10.2026 |
முனைவர் வி. கார்த்திக் பாண்டி தொழில்நுட்ப வல்லுநர் (பயிர் பாதுகாப்பு) 9600477851 |
| 11 | விவசாயிகள் மற்றும் வேளாண் தொழில்முனைவோருக்கு பல்வேறு சந்தைப்படுத்தல் வழிமுறைகள் குறித்த பயிற்சி | கே.வி.கே. வளாகம் | 28.10.2026 |
திரு. சி. சபரிநாதன் தொழில்நுட்ப வல்லுநர் (வேளாண் விரிவாக்கம்) 7502538442 |
